மக்களை முட்டாளாக்கும் உரை!
மோடியின் சுதந்திரத் தின உரை மக்களை முட்டாளாக்கும் உரை!
ஓராண்டு ஊழலற்ற ஆட்சி என்றால் லலித்மோடி உலகம் சுற்றுவதெப்படி!
அண்ட புளுகு... ஆகாசப்புளுகு...
என்பது மறுவடிவமே....
மோடியின் சுதந்திரத்தின உரை!
மன்னிக்கனும்..!
அது உரையல்ல;
உதார் அல்லது உடாண்ஸ்!
இதன் ஒருபகுதி...
இன்று 15.08.15 PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நன்றி!
----\
"இனிமே வெளிநாட்டுல இருந்துதான்
சுதந்திரத்தின உரை..!
ஜாதியம்,
வகுப்புவாதத்திற்கு இடமில்லை..!
பிரதமர் நமோ உரை!
அட பாவமே!
ஏறிய மரத்தையே எட்டி உதைக்கலாமா?
ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியர் மோடி...
ஆர்எஸ்எஸ் க்கு இடமில்லை என்கிறார்?!
என்னா தைரியம்?
பட்டப்பகல்ல...
முப்படைக்கும் முன்னால...
கோடான கோடி மக்கள் பார்க்கிற ஊடகங்கள வச்சிக்கிட்டு...
பேச்சறாரய்யா பேச்சு...
ஜாதியம், வகுப்புவாதத்திற்கு இடமில்லைன்னு..!
அப்பிடீன்னா...
ஆர்எஸ்எஸ் ஐ தடைப்பண்ணு பக்கலாம்...
அவுங்கள புடுச்சி உள்ள போடு பாக்கலாம்...
அப்பத்தான் நமோவே...
நீர் சொன்னது நடக்கும்..!
அட பொதுஜனமே..!
உதாருப் பேச்சப்போய் இவ்வளவு சீரீஸ்ஸா எடுத்துகிட்டயே!
உன்ன நெனச்சா...
எனக்கு...!
மன்னிக்கனும் உதார் அல்லது உடான்ஸ் ஆற்றலாமின்னு தோணுது!"
No comments:
Post a Comment