'காசு' பார்க்கும் பிஸ்னஸ்!
தலைகவசம் அணிவதிலிருந்து விலக்கு வேண்டுமென்ற கோரிக்கை மிக
நியாயமானதே!
எங்கோ, யாரோ சிலர் தலைதெறிக்க பணம் செய்து, அல்லது மது அருந்தி பயணம் செய்து ஏற்படும் விபத்துக்காக, ஒட்டு மொத்த தமிழக மக்களையும் தலைகவசம் அணிய சொல்வது, கடைந்தெடுத்த 'கமிஷன்' வியாபாரமே!
ஆளும் கட்சி முதல் அதிகாரிகள் வரை 'காசு' பார்க்கும் பிஸ்னஸ்!
மக்கள் நலனுமில்லை; மண்ணுமில்லை!
இன்று 2.6.15 PTTV மக்கள் மேடைக்கு..!
விளம்பரம் தவிர வேறென்னவாம்?!
மெட்ரோ ரயில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக போன்ற கட்சிகள் விளம்பரத்திற்குத் தான் இவ்வாறு பயணம் செய்வதெல்லாம்!
ஸ்டாலினும், விஜய்காந்த், வானதி போன்றவர்கள் அவர்தம் வேலைகளுக்கு, தினசரி மெட்ரோ ரயிலில் பயணித்தால், அது செய்தியானால்... அதுசரி!
அதைவிடுத்து பத்திரிக்கையாளர்களோடு 'படம்' காட்டுவது விளம்பரம் தவிர வேறென்னவாம்?!
இன்று 2.6.15 PTTV நேர்பட பேசுவில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நன்றி!
No comments:
Post a Comment