Friday, 3 July 2015

"சமூக வலைதளம்" கூட்டம்
 
தோழர்களே! வணக்கம்!
 
வருகிற 7.7.15  அன்று
மாலை 5 மணிக்கு,
 
சேலம் சிறைத்தியாகிகள் நினைவகத்தில் (சிபிஐஎம்) மாவட்டக்குழு அலுவலகத்தில்,
 
"சமூக வலைதளம்" நண்பர்கள் (face book friends) ஆலோசனை கூட்டம் நடைபெறும்.
 
இதில் சிபிஐஎம் மாநிலக்குழு உறுப்பினரும், சமூக வலைதளம் பொறுப்பாளருமான
 
தோழர் எஸ்.கண்ணன்
கலந்துக் கொண்டு சிறப்பு ஆலோசனைகள் வழங்கிட உள்ளார்.
 
ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்டு சமூக வலைதளம் நண்பர்கள் அனைவரும் கலந்திட அன்போடு அழைக்கிறோம்!
-சிபிஐஎம்.,
சமூக வலைதளக்குழு.,
சேலம் மாவட்டம்.

No comments:

Post a Comment