மோடியின் முகமூடி கிழிந்துவிட்டது..!
வியாபம் விவகாரம் பாஜக விற்கு பின்னடைவு மட்டுமல்ல, மோடியின் முகமூடி கிழிந்துவிட்டது என்பதையே காட்டுகிறது!
நீதி மன்றம் என்று ஒன்று இல்லையென்றால், தேசத்தை கொள்ளையர் களிடமிருந்து (குமாரசாமி நீதி மன்றங்களை தவிர்த்து) காப்பாற்ற முடியாது போலிருக்கு!
முந்தைய ஆட்சியும் (காங்கிரஸ்), இன்றைய ஆட்சியும் (பாஜக) ஊழலில் ஒன்றே என்பதை பாமர மக்களுக்கு இது உணர்த்தி இருக்கிறது!
இன்று 09.07.15 PTTV நேர்பட பேசு...க்கு!
சபாஷ்..! மனுஷ்..!
PTTV இன்று 9.7.15 நேர்பட பேசுவில்...!
எங்கும் வியாபித்துள்ள மபி "வியாபம்" பற்றிய விவாதத்தில் எழுத்தாளர் மனுஷ்புத்திரன் அடித்தாரே ஒரு அடி..! செம அடி!
பாஜக சார்பில் வந்த வித்துவான்கள், "காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடக்க வில்லையா?" என்றார்கள்; அதற்கு மனுஷ், "அப்படியென்றால் பிஜேபி எதற்கு? அதை கலைத்துவிட்டு காங்கிரஸில் சேர்ந்துக் கொள்ளுங்கள்!" என்றார்!
அதையும் தாண்டி விவாதம் சூடான போது, "நீங்க (பாஜக) யாருன்னு தெரியாதா? கொலைக்காரக் கட்சி; மோடி ஆட்சியை வாஜ்பேயே பதவி விலக சொன்னாரே; குஜராத்தில் மோடி கொன்று குவித்தபோது...!" என்று ஆக்ரோஷமாக கூறியது மிகுந்த துணிச்சலே..! சபாஷ்..!
No comments:
Post a Comment