வரவேற்க தக்கதல்ல!
இதன் ஒரு பகுதி இன்று 7.7.15 PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது. நன்றி!
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு வெளியிடாதது உள்நோக்கம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் வரவேற்க தக்கதல்ல! ஆகையால் மத்திய அரசு உடனடியாக வெளியிட்டு தன்னிடம் எந்த உள்நோக்கமும் இல்லை என்பதை பறைச்சாற்ற வேண்டும்! செய்யுமா?
ஓ..
ஓ..! தமிழ்நாடெங்கும் வட மாநில இந்தி பேசும் தொழிலாளர்கள் அன்றாடம் காச்சிகளாக (தினக்கூலிகளாக) திரும்பிய பக்கமெல்லாம் இருப்பதைத் தான், "இந்திய பொருளாதாரத்தோடு இந்தி மொழியும் வேகமாக வளர்கிறது" என்கிறாரோ?
No comments:
Post a Comment