(தவிச., விதொச) நேற்று 22.07.15
சேலத்தில் பிரகடனம்!
இன்று 22.07.2015 சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,செப்டம்பர்-2 அன்று 1000இடங்களில் தமிழ்நாடு முழுவதும் ரயில்-சாலை மறியல் போராட்டத்தில் ஒருலட்சம் பேர் பங்கேற்க செய்வது என்று முடிவுசெய்யப்பட்டது.
தேசநலன் காக்கும் போரில் கரம் கோர்போமென தமிழக கிராமபுற உழைக்கும் வர்க்கம் (தவிச., விதொச) நேற்று 22.07.15 சேலத்தில் பிரகடனம்! 02 செப் 2015 அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தை வெற்றிகரம் ஆக்குவோம்!
========================================================================
கவுரவக்கொலையைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வா!
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கருத்தரங்கம்!
சேலம்-24.01.2015.
தலைமை: ஏ.கலிபெருமாள்
சிறப்பு கருத்து: கே.சாமுவேல்ராஜ்
பொதுச்செயலாளர் ததீஒமு
சிபிஐஎம், விடுதலை சிறுத்தை, பகுஜன் சமாஜ், ஆதிதமிழர்பேரவை, மக்கள் தேசம் ஆகிய கட்சிகளின் சார்பிலும் கருத்துரை வழங்கினர்
----------------- ---------------------
காதல்-சாதி-கவுரவம்
தண்டவாளக்கொலை!
---------------------------------------
========================================================================
என்ன நீரேத்தம் பார்த்தீர்களா?
இந்த மத்திய அமைச்சர் ரா(சோ)தா மோகனுக்கு!
இவன்களை எல்லாம் 'சோட்டால்' அபிசேகம் செய்தால் தப்பாகுமா?
காதல் தோல்வியால் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்களாமே..!
இதை கேட்கவே காது கூசுகிறது; இவனெல்லாம் நாக்கு கூசாமல் இப்படி மக்களையிலேயே பேசுகிறானே..!
மோடியே! பாஜகவே!உங்கள் பாசிச கோயாபல்ஸ் க்கு எல்லையே இல்லையா?
இட்லர் உங்களிடம் தோற்றுவிட்டான்!
========================================================================
அருமையோ... அருமை..!
பாஜக ஊழல் தகிடு தத்தங்களை இதைவிட கேலியான சித்திரம் வரைய முடியாது! ஆனால் என்ன செய்வது? மரத்துப்போன ஜென்மங்களாகி வருகிறார்கள் பாஜக உள்ளிட்ட முதலாளித்துவ அரசியல் "வியாபாரிகள்"(வியாபம்)!
========================================================================
தாயே..! தலைவணங்குகிறோம்!
94 வயதில், தினமும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து, உழைக்கிறாயா? காய்கறி விற்பனையா? கேட்கவே மெய் சிலிர்க்கிறது! எங்களின் வீரத்தாயே!
நீடுழி வாழ்க!
=======================================================================
முன்னேறுவோம்
ReplyDeleteமுன்னேறுவோம்
ReplyDelete