[7/1/2015, 20:43] Tharaipitha:
வேலை வாய்ப்பில் முன்னுரிமை
சமூகத்திற்கு உணர்த்துவது என்னவென்றால், இனி வன்கொடுமை தடுப்பு"தண்டவாள மரணம்" என 'நாமகரணம்' சூட்டாமல், கொலை வழக்கில் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்!
சட்டத்தைக் கடுமையாக்கி,
காதல் மணம் புரிவோருக்கு, குறிப்பாக "தலித் ஜாதி மறுப்பு திருமணம்" செய்பவர்களுக்கு, அரசு பாதுகாப்பு உரிய முறையில் செய்வதோடு, ஊக்கப்படுத்தும் விதமாக அரசாங்கம் பரப்புரை செய்வதோடு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும்!
இன்று 1.7.15 PTTV மக்கள் மேடைக்கு..!
[7/1/2015, 21:16] Tharaipitha: Tharaipitha 1.
'சமாதி' கட்டிட முடியும்!
அருமையான தீர்ப்பு! வரவேற்க தக்கது மட்டுமல்ல, அதை ஈவு இரக்கமின்றி அமலாக்க வேண்டும்!
அதோடு வல்லுறவின் தோற்றுவாய் சீழ்வடியும் உலக மய கலாச்சாரமும், உள்ளூர் ஆண் ஆதிக்க கட்டுமான நிலபிரபுத்துவமும்!
அவற்றை வேரறுப்பதன் மூலமே இத்தகைய வல்லுறவு கொலை பாதகங்களுக்கு 'சமாதி' கட்டிட முடியும்!
இன்று 1.7.15 PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நன்றி!
No comments:
Post a Comment