Sunday, 14 June 2015

"பேரா தீரன்வாயடைத்துப் போனார்!"

இன்று  15.6.15 புதிய தலைமுறை டிவி புதுப்புது அர்த்தங்களில் சிபிஐ தோழர் வீரப்பாண்டியன், அதிமுக பேரா தீரன், இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்...!

ஆகேநகர் அதிமுகவால் ஆக்கிரமிப்பு குறித்து முவீ., அடுக்கான ஆதாரபூர்வமாக அடுக்கினார்.. பேரா தீரன் 'வழக்கமான எதிர்கட்சி புகார்' என நழுவிவிட்டார். பதிலேதும் கூறாமல் வாயடைத்துப் போனார்.

கூட்டணி ஆட்சி என்பது கொள்கை அடிப்படையிலானதென முவீ., நன்றாக குறிப்பிட்டார். நன்று!

அதிமுக மக்கள் செல்வாக்கு இழந்து வருகிறதென சிபிஐ மாநில செயலாளர் தோழர் முத்தரசன் பேட்டிக்குக் கூட பேரா தீரன்... வழக்கம்போல் மாண்புகு அம்மா, அம்மா என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஆர்கேநகரில் அமைச்சர்கள் தொகுதியில் இருந்து வெளியேறனும், பணம் பட்டுவாடா நிறுத்தனும் என்று தோழர் முவீ., கடைசி வரை கேட்டுப்பார்த்தார்... !?.

இன்றைய விவாதத்தில் முன்னெப்போதும் இல்லாத 'தர்க்கவாதம்' முவீ., செய்தார்! அதற்கான வாய்ப்பையும் நெறியாளர் ஜென்ராம் அளித்தார்!

No comments:

Post a Comment