"நெல்லையாரின் நெகிழ்வு!"
ஆம்! அந்த நண்பர் பெயர் எனக்கு நினைவில் இல்லாமல் போனது வருத்தமே! கிழி கிழி ன்னு கிழிக்க மட்டும் செய்யவில்லை; மிதி மிதின்னு மிதித்து துவைத்துவிட்டார்!
அதிமுக சமரசம் முழிமுழின்னு முழித்து விட்டார்! நெறியாளரும் பிடிபிடின்னு பிடித்து விட்டார்!
கம்யூனிஸ்ட்களை நெல்லையார் நெகிழ வைத்துவிட்டார் போங்கள்!
அன்று பதிவேற்றம் செய்யப்பட்ட எனது கருத்தும் இதோ....
மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களே திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக தேமுதிக போன்ற கட்சிகளின் (கம்யூனிஸ்ட்களை தவிர) தாதாக்கள்தான்! இவர்களா கட்டுப்படுத்தப் போகிறார்கள்?
இன்று 12.5.15 தற்போது PTTV மக்கள் மேடையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment