Monday, 15 June 2015

"டோன்ட்டு ஒரி பீ ஹாப்பி!"

நடிகர் சங்கத்தின்  மீது விஷால், நாசர் புகார் நியாயமானவையா? நியாமற்றதா? என்ற விவாதம் தேவையற்றது!

ஆயிரம் பிரச்சனை இருக்கும்போது  நடிகர்கள் பிரச்சனை எதற்கு? அவர்கள் ஏதாவது மக்கள் பிரச்சனைகளில் என்றாவது இவர்கள் கவலைப்பட்டார்களா? 

இன்று 15.6.15 PTTV நேர்பட பேசு வில் இதன் ஒரு பகுதி பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இன்று 15.6.15 PTTV நேர்பட பேசுவில் ஜெயமணி, சேகர், பூச்சி முருகன், ரவிசந்திரன், தொலைபேசியில் பொண்வன்னண், விஷால் இவர்களுடன் நெறியாளர் குணசேகரன்...

அனேகமாக நெறியாளர் இந்தளவுக்கு வேறெந்த நிகழ்ச்சியிலும் 'தண்ணி' குடிச்சிப்பாரா? தெரிவில்லை! அந்தளவுக்கு ஜெயமணியும், பூச்சி முருகனும் தண்ணி காட்டி விட்டார்கள்!

என்னமோ நடக்குது; மர்மமா இருக்கிறது; ஒன்னுமே தெரியல; சினிமா உலத்திலே! என்பதுபோல் விவாதம்?! இருந்தது!

ஒரு கட்டத்துல ஜெயமணி பூச்சி முருகனை 'ஒரு தட்டு தட்டிருவாரோ'ன்னுகூட தெரிந்தது; ஆனால் நெறியாளர் குணா உண்மையிலே திறமைசாலி; ஆனா ஒன்னு... குணா அவர்கள் சினிமாதுறைக்கு போனாருன்னு வையுங்க... நல்ல 'ஸ்டென்ட் மாஸ்டர்' ஆகியிடுவாரு! அந்தளவுக்கு இன்று பயிற்சி எடுத்துக்கிட்டாரு!

இனிமே அரசியல்வாதிகள், இந்த சினிமாகாரர்களுக்கிட்டே நிறைய கத்துக்கனும்! அடேசாமி...! குணா அவர்களே உங்களுக்கு ஒரு சபாஷ்! "டோன்ட்டு ஒரி பீ ஹாப்பி!"


No comments:

Post a Comment