துப்புக் கெட்ட அரசுகள்
தமிழகத்தின் நீர் ஆதாரங்களில் முக்கியமானது ஏரி பாசனம்!
அவை பெரும்பாலும் அரசு பஸ் நிலையம், அரசு கட்டடங்களாக உள்ளன; அல்லது தூர் எடுக்காமல் தூந்துபோய் கிடக்கின்றன. ஆற்று பாசனத்தில் வரும் நீரை தேக்குவதே இந்த ஏரிகள்தான்!
அண்டை மாநிலங்களோடு சண்டை போடுவதிலேயே இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகள் (திமுக, அதிமுக) காலத்தை ஓட்டிவிட்டன!
காவிரி நிரம்பி வழியும்போது அது கடலில் சென்று கலக்காமல் தேக்கி வைக்கும் யோக்கியதை இல்லாத துப்புக் கெட்ட அரசுகள் இதுநாள் வரை தமிழகம் கண்டு உள்ளது!
No comments:
Post a Comment