அத்வானியின் முத்துச்சிதறல்!
எதிர் கட்சி தலைவர் இல்லாத குறையையும் பாஜக தீர்த்து வைத்து விட்டது! இந்த ஆட்சியில் என்ன குறை யாரால் காண முடியும்?
அதுசரி! போன ஆட்சியில் கூட ராகுல் காந்தி கூட, இப்படித்தான் நானும் இருக்கிறேன் என்பதற்காக, மன்மோகனார் கொண்டு வந்த சட்ட மசோதாவையா சட்டத்தையா கிழித்து போடுவேன், முட்டாள்தனம் என்றெல்லாம் வீர வசனம் பேசீனாரே அதுபோலத்தான் இதுவுமா?
எது எப்படியோ ஒரு புகைச்சல் அன்று முதல் இன்று வரை தொடருகிறது பாஜகவில் என்பது மட்டும் தெரிகிறது அத்வானியின் இந்த முத்துச்சிதறல் கூறுகிறது!
No comments:
Post a Comment