Tuesday, 23 June 2015

மிரட்டவே!
ஒழுங்கு படுத்த அல்ல..!

இந்திய அரசு ஒழுங்கு படுத்த வேண்டியது தங்களது அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி துறைமார்கள்!

அதை விடுத்து அரசு ஊழியர்களை மிரட்டுவது வேண்டாத வேலை!

ஒரு வேளை அங்கும் இங்குமாக அரசு ஊழியர்கள் இப்படி அப்படி இருந்தாலும் முன்னது ஒழுங்கானால், பின்னது சரியாகிவிடும்!

இன்று 23.6.15 PTTV மக்கள் மேடையில் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மின்வெட்டு இல்லாத... 
மாநிலம் என்பதெல்லாம் சும்மா..!

மின்வெட்டு குறைந்திருக்கு நகர் புறத்தில் என்று வேண்டுமானால் சொல்லலாம்!

ஆனால் கிராமபுறத்தில் குறிப்பாக விவசாயத்திற்கு மின் மோட்டார் ஓடும் அளவுக்கான குதிரை சக்தி மின்சாரம் கிடையாது!

உண்மைக்கு புறம்பானது! ஆர்கேநகர் மக்களை ஏற்றிடும் நரித்தந்திரம் இது!

இன்று 23.6.15 இதன் ஒருபகுதி PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment