'யோக்கிய' ஆட்சி!
லலித்மோடிக்கு உதவியது சுஷ்மா மட்டுமா? அருண்ஜெட்லிக்கும், மோடியாருக்கும் "ஒன்றுமே" தெரியாதா?
நம்மூர் ராசா செய்தால், மன்மோகனாருக்குத் தெரியாமல் செய்வாரா? என்பது! இப்பொழுது மட்டும் மோடியாருக்கு பொறுப்பில்லையா?
மனிதாபிமானம் பிஜேபியில் தற்போது கொடிக்கட்டி பறக்குது போலும்!
அன்று 3000 முஸ்லீம் மக்களை குஜராஜ் தில் கொன்று குவிக்கிறபோது மட்டும் மனிதாபிமானம் 'மரணப்படுக்கை'க்கு போனதேன்?
ஆகவே, மாமியாள் உடைத்தால் மண் சட்டி; மருமகள் உடைத்தால் பொன் சட்டியா? சுஷ்மா, அருண்ஜெட்லி, யோகா மோடியார் எல்லாரும் ராஜினாமா செய்துவிட்டு, வீட்டுக்குப் போகட்டும்!
அப்பத்தான் இது 'யோக்கிய' ஆட்சி!
இன்று 16.6.15 PTTV நேர்பட பேசுக்கு...!
No comments:
Post a Comment