கோபம் கொப்பளிக்கிறது பார்த்தீர்களா?

அதில் தோழர் யெச்சூரியை கிண்டல் அடித்துள்ளது. கிண்டல் அடிப்பது ஒன்றும் குறையன்று! ஆனால் அது கிண்டலாக தெரியவில்லை; நீரேத்தமாக தெரிகிறது!
'இது இந்துத்துவா மயமாக்கல்; திசைத்திருப்பல்' என மிகுந்த பொறுப்பு உணர்வுடன் கூறி உள்ளார். (தோழர் யெச்சூரி அறிக்கை தமிழ் இந்து வில் வந்துள்ளது; அது இத்துடன் உள்ளது)
காமாலயன் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம்! அதுபோல் மோடியின் அவதாரத்தை அம்பலப்படுத்தினால், எப்படி கோபம் கொப்பளிக்கிறது பார்த்தீர்களா?
நாயை போட்டு, 'எனது யோகா எஜமானை சொல்லமாட்டேன்' என்று கார்டூன் போட்டால், என்ன அர்த்தம்? நாய் தான் என் யோகா குரு என்கிறார் என்று தானே அர்ததம்? இப்படி போடுவதுதான் பத்திரிக்கை தர்மமா?
இந்த மஞ்சள் பத்திரிக்கையை எச்சரிப்பதோடு, கண்டனம் முழங்குவோம்!
No comments:
Post a Comment