ஸ்சுவாகா"
யோகாவை விளம்பர படுத்துவது... "அரசியல் ஆரோக்கியத்திற்கு!"
ஆம்! ஆர்எஸ்எஸ் சின் இந்துத்துவா அரசியல் ஆரோக்கியம் பெறவே யோகா!
யோகா மறைவில் இந்தியாவை "ஸ்சுவாகா" (முழுங்கி விடுவது) செய்வதே பாஜக வின் "யோகா கலை!"
அந்த 'கலை'யைப் தற்போது 'பிட்டு' போட்டு, நிலம் 'கையகப்படுத்தும்' கலையை கச்சிதமாக திசைத் திருப்பி வருகிறதே... அது...! பார்த்தால் தெரியவில்லையா?
இன்று 16.6.15 PTTV மக்கள் மேடைக்கு..!
No comments:
Post a Comment