Wednesday, 24 June 2015

ஆர்எஸ்எஸ் சே பாஜக!

தேவையற்றது!
தமிழக அரசு மீது ஆகட்டும், யோகாவை ஆதரிக்காதவர்களை ஆகட்டும் தமிழக பாஜக வானாலும், அஇபாஜக வானாலும் விமர்சிப்பது என்பதே அதன் சகிப்புத்தன்மை இல்லாததையே காட்டுகிறது!
 
தான் செய்யும் அனைத்தையும் எல்லோரும் செய்ய வேண்டும் என்று நினைப்பதே சர்வாதிகாரம்! அது ஜனநாயகத்திற்கு எதிரானது!
இப்பொழுதாவது தமிழகத்தில் இருக்கும் ஜனநாயக சக்திகள்  பாஜக வின் குள்ளநரித்தனத்தைப் புரிந்துக் கொண்டால் சரி!
 
இதைதான் இடதுசாரி கட்சிகள் அன்று முதல் இன்று வரை பாஜக மதவாதமுள்ள ஆர்எஸ்எஸ் ன் அரசியல் பிரிவு; இது மற்ற கட்சிகளைப்போல் ஒருமுகம் கொண்டதல்ல; பல முகம் கொண்ட முகமூடி அணிந்த ஆர்எஸ்எஸ் சே பாஜக!
 
அதன் முழுநேர ஊழியரே நரேந்திர மோடி!
 
இன்று 24.6.15 PTTV நேர்பட பேசுக்கு!

No comments:

Post a Comment